 |
பரத நாடு |
வரலாற்றுக் காலத்து முன்பு குமரி முதல் பனிமலை (இமயம்) வரை
தமிழ் பேசப்பட்டது. இதனால் வட இந்தியாவில் வாழும் பல மலைச்சாதி மக்களின் மொழிகளில் தமிழ் கலந்திருக்கிறது. இதனால் அந்த மொழிகளை "
வட திராவிட மொழிகள்" என்று கூறுவர். ஆபுகானித்தானில் மலைச்சாதியினர் கூட தமிழ் கலந்த மொழி பேசுகிறார்கள். ஒரிசாவில் "
ஆவுத்" எனும் மலைச்சாதி மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் மொழியும் தமிழில் இருந்து பிறந்ததே. இன்றும் இவர்களின் "
ஆவுத்" மொழியில் பல தமிழ்ச் சொற்கள் வழங்கி வருகின்றன. கல், மீன், பல், நில், தின், மரம் முதலிய தமிழ்ச்சொற்கள் வழக்கில் உள்ளன.
No comments:
Post a Comment